차례:
- 1. 푸다 이어 리퀴드 파운데이션
- 2. 메이블린 뉴욕 핏 미 매트 + 포어리스 리퀴드 파운데이션
- 3. 로레알 파리 트루 매치 수퍼 블렌더 블 리퀴드 파운데이션
- 4. 복합 / 지성 피부용 레 블론 컬러 스테이 메이크업 SPF 15
- 5. 라크 미 앱솔루트 스킨 내추럴 무스
- 6. 메이블린 핏 미 오일 프리 스틱 파운데이션
- 7. 라크 미 퍼펙 팅 리퀴드 파운데이션
- 8. 웻 앤 와일드 포토 포커스 재단
- 9. L 'Oreal Paris Infallible Pro-Matte 재단
- 10. 닉스 프로페셔널 메이크업 스테이 매트
- எண்ணெய்ப்பசை சருமத்தினருக்கான ஃபவுண்டேஷனை எப்படித் தேர்ந்தெடுக்கலாம்
- 더보기
- முடிவுரை
நீங்கள் மேக்கப் போடும் பழக்கம் உடையவரா.. உங்கள் சருமம் எண்ணெய் பசை வாய்ந்ததா.. நீங்கள் அவசியம் இந்த கட்டுரையை படித்து விடுங்கள். சிறந்த தோற்றத்துக்கு உங்களுக்கு முதல் தேவையாக இருப்பது ஃபவுண்டேஷன் க்ரீம் தான். ஆனால் உங்கள் சரும நிறத்துக்கேற்ற சரும வகைக்கேற்ற சரியான ஃபவுண்டேஷனைத் தேர்ந்தெடுப்பது என்பது சவாலான காரியம்தான். அதிலும் நீங்கள் எண்ணெய்ப்பசை சருமம் கொண்டவர் என்றால் இன்னமும் கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டி வரும்.
காரணம் எண்ணெய் பசை சருமம் கொண்டவர்கள் அணிந்த சில நிமிடங்களுக்குள் ஃபவுண்டேஷன் க்ரீம் அதன் வீரியத்தை இழந்தது போல தோன்றும். இதனால் உங்கள் சருமம் பிசுபிசுப்பு தோற்றத்தை பெற்று விடும் அபாயம் உள்ளது. ஆகவே எண்ணெய் பசை சருமத்தினருக்கான சில பிரத்யேக ஃபவுண்டேஷன் க்ரீம்களை இங்கே பட்டியலிட்டுள்ளேன். உங்கள் சருமத்திற்கு ஏற்ற க்ரீமை நீங்கள் தே் தே். உங்கள் தோற்றத்தை கம்பீரமாக்குங்கள்.
1. 푸다 이어 리퀴드 파운데이션
இந்த ஃபவுண்டேஷன் க்ரீம் எண்ணெய்ப்பசை சருமத்தினருக்கான சிறந்த பரிசு எனலாம். காரணம் இதில் எண்ணெய்பசையை கட்டகுப்படபாகடபத்துத்துத்ததத்ல் அதுமட்டும் இல்லாமல் முதுமை தோற்றத்தை தடுக்கும் வகையில் ஆன்டி ஆக்சிடென்டுகள் இதில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. மேலும் சரும நிறத்தை மேம்படுத்தும் கூறுகள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. ஆகவே ஒரே ஃபவுண்டேஷனில் சருமத்திற்கான பலவிதமான தீர்வுகள் கிடைக்கின்றன.
நன்மைகள்
- இது ஃபவுண்டேஷன் க்ரீம் மட்டுமே அல்ல
- உங்கள் நிறத்தை அதிகரிக்க உதவுகிறது
- வயது முதுமையில் இருந்து பாதுகாக்கிறது
- சரும சுருக்கங்களை நீக்குகிறது
- லிக்விட் பதத்தில் வெளியாகிறது
தீமைகள்
- எதுவும் இல்லை
2. 메이블린 뉴욕 핏 미 매트 + 포어리스 리퀴드 파운데이션
இதன் பெயரே இந்த ஃபவுண்டேஷன் க்ரீமின் சிறப்பை உணர்த்துகிறது அல்லவா! இயற்கையான அழகு போலத் தோற்றமளிக்க வேண்டும் என விரும்புபவர்கள் இந்த கிரீமினைத் தேர்ந்தெடுக்கலாம். உங்கள் சருமத்துளைகளை மறைய செய்வதில் வல்லவல்லவல்
நன்மைகள்
- இயற்கை தோற்றம் கிடைக்கும்
- அதிகளவு நிறத் தேர்வுகள் கொண்டது
- மேட் பினிஷ் கொண்டது
- அனைத்து ஸ்கின் டோன் கொண்டவர்களுக்கும் ஏற்றது
- சருமத்துளைகளை மறைக்கிறது
தீமைகள்
- எதுவும் இல்லை
3. 로레알 파리 트루 매치 수퍼 블렌더 블 리퀴드 파운데이션
லோரியல் நிறுவனத்தின் இந்த ஃபவுண்டேஷன் க்ரீம் எண்ணெய் பசை சருமத்தினருக்கு மிகவும் ஏற்றது. 더보기 இதில் SPF 17 இருப்பது இதன் சிறப்பை உறுதி செய்கிறது.
நன்மைகள்
- வைட்டமின் ஈ அதிகமாக இருக்கிறது.
- இந்திய சரும வகைகளுக்கு ஏற்ற க்ரீம்.
- SPF 17 இருக்கிறது.
- கேக் போன்ற அடர்த்தி இதில் இருக்காது.
- பல்வேறு நிறங்களுக்கு ஏற்ற தேர்வுகள் இதில் இரத்
தீமைகள்
- எதுவும் இல்லை
4. 복합 / 지성 피부용 레 블론 컬러 스테이 메이크업 SPF 15
더보기 இதன் சிறந்த தரம் இதற்கான நிரூபணம் எனலாம். இந்நிறுவனம் எண்ணெய்ப்பசை மற்றும் காம்பினேஷன் சருமத்தினருக்காக வெளியிட்டிருக்கும் ஃபவுண்டேஷன் க்ரீம் அதன் பல செயல்களால் சிறந்ததாக பார்க்கப்படுகிறது.
நன்மைகள்
- இது மிகவும் லேசானது
- மேட் பினிஷ் என்பதால் இயல்பான அழகு் பல தோற்தோற்த்
- ஆயில் பிரீ
- SPF 15 கொண்டுள்ளது
- 24 மணி நேரம் நீடித்திருக்கக்கூடியது.
தீமைகள்
- எதுவும் இல்லை
5. 라크 미 앱솔루트 스킨 내추럴 무스
லக்மே நிறுவனம் பற்றிய அறிமுகம் தேவையில்லை. இந்த 더보기 சூரியனின் புற ஊதாக்க கதிர்களின் பாதிப்பை போக்க ௪ ோக்காக்க உங்கள் சிறந்த தருணங்களில் உங்களை ஸ்பெஷலாகறலாக
நன்மைகள்
- SPF 8 업데이트
- ஆறு நிறங்களில் வெளியாகிறது
- 16 மணி நேரம் நிலைத்து நிற்கிறது
- இறகு போல லேசானது
- விழாக்கால மேக்கப்பிற்கு ஏற்றது.
தீமைகள்
- எதுவும் இல்லை
6. 메이블린 핏 미 오일 프리 스틱 파운데이션
மேபிலைனின் இந்த ஃபவுண்டேஷன் க்ரீமானது எண்ணெய்ப்பசை சருமத்தினருக்கான தனித்தன்மை வாய்ந்த க்ரீமாகும். இதன் இயற்கையான தோற்றம் உங்கள் சருமத்திற்கு கெடுதல் விளைவிக்காமல் அழகூட்டுகிறது. உங்கள் சருமத்தை நிம்மதியாக சுவாசிக்க செய்து புத்துணர்ச்சி ஊட்டுகிறது.
நன்மைகள்
- தனித்தன்மை வாய்ந்த ட்ரான்ஸ்குலன்ட் அடிப்படை்படை்
- லிப்ஸ்டிக் வடிவத்தில் வருகிறது
- கரும்புள்ளிகளை காணாமல் போக செய்கிறது
- சருமத்தின் இயல்பான அழகை மீட்டெடுக்கிறது
தீமைகள்
- எதுவும் இல்லை
7. 라크 미 퍼펙 팅 리퀴드 파운데이션
இந்த லிக்விட் ஃபவுண்டேஷன் க்ரீம் தண்ணீரில் கரையாமல் உங்கள் அழகைக் காக்கிறது. மழை நாட்களுக்கு ஏற்றது. அனைத்து வகை சருமத்தினருக்கு பயன்படுத்தும் வகையில் இதன் தன்மையை உருவாக்கி இருக்கின்றனர். எண்ணெய் இல்லாத ஃபார்முலா என்பது கூடு்தடு்தல் தல்.
நன்மைகள்
- விட்டமின் ஈ அடங்கி உள்ளது
- சிலிகான் இருக்கிறது
- முயற்சியே இல்லாமல் சருமத்துடன் ஒன்றிணைகிறைகிறைகிணே
- கரும்புள்ளிகளை மறைக்கிறது
- லேசானது
தீமைகள்
- எதுவும் இல்லை
8. 웻 앤 와일드 포토 포커스 재단
இதன் பெயரே தன்னம்பிக்கை பெண்மணிகளுக்கான சிறந்த ஃபவுண்டேஷன் க்ரீம் என்பதை நிரூபிக்கிறது. ஆறு வண்ணங்களில் வெளியாகும் இந்த க்ரீமானது சருமத்தோடு ஒன்றிணைந்து உங்களுக்கு இயல்பான தோற்றத்தையும் அழகையும் அளிக்கிறது.
நன்மைகள்
- எந்நேரமும் புகைப்படம் எடுக்கும் தன்னம்பிக்கேம்
- அதிக பலன்களை கொடுக்க கூடியது
- 더보기
தீமைகள்
- எதுவும் இல்லை
9. L 'Oreal Paris Infallible Pro-Matte 재단
மேட் பினிஷ் கொண்டது என்பதால் இயல்பாள பயன ப௵ற்தோ்ற்றஷ் காற்றை போல லேசான டெக்ச்சர் உங்கள் சருமத்தமத்தமத்தமத் எண்ணெய்ப்பசை சருமம் கொண்டவர்களுக்கு இதன் சிறப்பு செய்தி என்ன என்றால் அதிகளவு எண்ணெயை முகத்தில் இருந்து உறிஞ்சிக் கொள்கிறது.
நன்மைகள்
- வாட்டர் ப்ரூப் தன்மை கொண்டது
- ஸ்மட்ஜ் ப்ரூப் தன்மையுடையது
- 24 மணி நேரம் நிலைத்து நிற்க கூடியது
- அதிகப்படியான எண்ணெய் சுரப்பை உறிஞ்சிக் கொள்கிொள்கிெய்
தீமைகள்
- எதுவும் இல்லை
10. 닉스 프로페셔널 메이크업 스테이 매트
더보기 இதில் எண்ணெய் கலவைகள் சேர்க்கப்படாமல் நீர் சேர்த்து தயாரித்திருப்பதால் எண்ணெய்ப்பசை சருமத்தினருக்கு பாதுகாப்பு தருகிறது.
நன்மைகள்
- மேட் பினிஷ் தோற்றம்
- முகம் முழுதும் சரியாக படரும் தன்மை
- எண்ணெய் இல்லாத ஃபார்முலா
தீமைகள்
- எதுவும் இல்லை
எண்ணெய்ப்பசை சருமத்தினருக்கான ஃபவுண்டேஷனை எப்படித் தேர்ந்தெடுக்கலாம்
- எண்ணெய்ப்பசை சருமத்தினருக்கான ஃபவுண்டேஷன் க்ரீம் நீரை அடிப்படையாக கொண்ட வாட்டர் பேஸ் க்ரீமாக இருக்குமாறு வாங்கலாம்
- அல்லது ஆயில் பிரீ ஃபவுண்டேஷன் க்ரீம்கலை வளை வயில்
- எந்த சருமமாக இருந்தாலும் மாய்ச்சுரைசர் அவசியமானது அதனை அணியாமல் ஃ [பவுண்டேஷன் போட வேண்டாம்.
- அதே சமயம் எண்ணெய்ப்பசை சருமத்தினர் மாய்ச்சுரைசர்களுக்கு பதிலாகப் ப்ரைமர் பயன்படுத்தலாம்.
- ஷைன் பிரீ ஆயில் பிரீ ஆயில் கண்ட்ரோல் என்கிற சலுகைகள் உள்ள க்ரீம்களை தேர்ந்தெடுங்கள்
더보기
- நீங்கள் மேக்கப் செய்யத் தொடங்குமுன்னர் பிரைமர் தடவுவது நிச்சயம் அவசியமானது.
- பிரைமர் அப்ளை செய்யும் முன்னர் நீங்கள் டோனர் பயன்படுத்துவது நன்மை தரும்.
- இயற்கையான ஃபவுண்டேஷன் க்ரீம் ஸ்பான்ஜயம்ஜ்
- பவுடர் பவுண்டேஷன்களை பயன்படுத்தும் சமயங்களில் ஷேட் கிடைக்க ப்ரஷ்களை உபயோகிக்கலாம்.
- நீர்த்தன்மை கொண்ட ஃபவுண்டேஷன் க்ரீம்களை சிறிதாக கையில் எடுத்து முகம் முழுதும் பொட்டு வைத்தது போல வைக்கவும். அதன் பின்னர் ஸ்பான்ஜ் அல்லது ப்ரஷ் மூலம் முகம் முழுதும் பரவ விடவும்.
முடிவுரை
உங்கள் சரும நிறத்துக்கு ஏற்ப ஃபவுண்டேஷன் க்ரீம்களை தேர்ந்தெடுத்து உங்கள் தோற்றத்திற்கு கூடுதல் பொலிவு மற்றும் கவர்ச்சி கொடுங்கள். உங்கள் விழா அல்லது வெளியில் செல்லும் நிகழ்விற்கு ஏற்ப 16 மணி நேரம் நிலைத்து நிற்க வேண்டுமா அல்லது 24 மணி நேரம் வேண்டுமா என்பதை முடிவு செய்து வாங்குங்கள். அழகான தோற்றம் பெற என் வாழ்த்துக்கள்.