차례:
- 1. 히말라야 허브 퓨리 파잉 님 페이스 워시
- 2. WOW 유기농 사과 식초 포밍 세안
- 3. 활성탄 세안제를 사용한 연못의 순수한 흰색 오염 방지
- 4. Mamaearth Ubtan 내추럴 세안 용 건성 피부용
- 5. Garnier Skin Naturals 라이트 컴플리트 페이스 워시
- 6. 라크 미 블러쉬 앤 글로우 키위 프레시 니스 젤 페이스 워시
- 7. 활성탄 구슬이 주입 된 WOW 활성탄
- 8. 라크 미 블러쉬 & 글로우 페이스 워시, 레몬 프레쉬
- 9. 니베아 세안제, 우유는 귀중한 사프란을 기쁘게합니다
- 10. StBotanica 선 라이즈 페이셜 클렌저
- 11. 히말라야 오일 클리어 레몬 페이스 워시
- 12. 히말라야 탄 제거 오렌지 페이스 워시
- 13. 플럼 그린 티 모공 클렌징 세안
- 14. Lotus Herbals White Glow 액티브 스킨 화이트닝 및 오일 컨트롤 페이스 워시
- 15. ST. D' VENCE 모로코 아르간 오일 및 생꿀 세안
- 16. 뉴트로지나 오일 프리 여드름 세안
- 17. 깨끗하고 맑은 포밍 세안
- 18. 아로마 매직 님과 티 트리 세안
- 19. 히말라야 모이스춰 라이징 알로에 베라 페이스 워시
- 20. 라크 미 블러쉬 & 글로우 젤 페이스 워시
- 21. 바이오 티크 바이오 허니 젤 리프레싱 포밍 페이스 워시
- பேஸ்வாஷ் பயன்படுத்தும் முறை
- முடிவாக
அனுதினமும் உங்கள் முகத்தை நீங்கள் பராமரிக்க வேண்டும் என்றால் அது நல்ல க்ளென்சரில் இருந்துதான் தொடங்க வேண்டும். மென்மையாக அதே சமயம் அழுக்குகளை நீக்கும் தரமான ஃபேஸ் வாஷ் வகைகள் பற்றித்தான் இப்போது நாம் பார்க்கப் போகிறோம்.
ஆயிரக்கணக்கான ஃபேஸ் வாஷ் வகைகள் இணையச் சந்தையிலும் வெளிச் சந்தையிலும் குவிந்து கிடக்கின்றன. அவற்றுள் தரமான சிறந்த க்ளென்சர்களைத் தேர்ந்தெடுத்து தருவதில் மகிழ்கிறேன்.
1. 히말라야 허브 퓨리 파잉 님 페이스 워시
இந்த ஃபேஸ் வாஷ் உங்கள் முகத்தில் உள்ள எண்ணெய்பசையை நீக்கி மாசு மருவற்ற சருமத்தை அளிக்கிறது. உங்கள் சருமத்துளைகளில் அடைந்து கிடக்குயக்ும் அழு் இதனால் எதிர்காலத்தில் பருக்கள் உண்டாகும் சிக்கல் இல்லாமல் போகிறது என்பது இதன் சிறப்பம்சம்.
நிறைகள்
- அனைத்து சரும வகையினருக்கும் ஏற்றது
- பருக்கள் மாயமாக மறைகிறது
- சென்சிடிவ் சரும வகையினரும் பயன்படுத்தலாவ்
- முகத்தை வறண்டு போகச் செய்யாது
- சோப் அற்ற பார்முலா கொண்டது
- பேரபின் இல்லை
- பயணத்திற்கு ஏற்றது
குறைகள்
- எதுவும் இல்லை
2. WOW 유기농 사과 식초 포밍 세안
நிறுவனத்தாரின் இந்த ஃபேஸ்வாஷ் பிரத்யேக இணைப்புடன் வெளிவருகிறது WOW. இதில் இணைந்திருக்கும் சிலிகான் ப்ரஷ் உங்கள் முகத்தில் தேங்கி உள்ள அழுக்குகளை மென்மையாகவும் முழுமையாகவும் நீக்குகிறது.
இதில் ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் கற்றாழை போன்ற பொருள்கள் இணைக்கப்பட்டிருப்பதால் சருமம் பாதுகாப்பாகவும் பொலிவாகவும் திகழ்கிறது.
நிறைகள்
- கரும்புள்ளிகளை நீக்குகிறது
- சிலிகான் ப்ரஷ் பிளாக்ஹெட்களை போக்குகிறது
- ஆழமான முறையில் ஈரப்பதம் தக்கவைக்கப்படுகிறதுன
- ஆப்பிள் சீடர் Ph அளவை சமப்படுத்த உதவுகிறது
- கற்றாழை சருமத் துளைகளை இறுக்கமடைய செய்கிறமை
- ஆன்டி ஆக்சிடென்ட்கள் பிரீ ரேடிகளுக்கு எறராதராகப் ாகப் ட
குறைகள்
- எதுவும் இல்லை
3. 활성탄 세안제를 사용한 연못의 순수한 흰색 오염 방지
ஆக்டிவேட் செய்யப்பட்ட கார்பன் அடங்கிய முதல் பேஸ்வாஷ் பாண்ட்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்திய இந்த பேஸ்வாஷ் தான். இதனுடன் விட்டமின் பி 3 அடங்கி இருப்பது சருமத்தின் அழகையும் பொலிவையும் அதிகரிக்க செய்கிறது. சுற்றுசூழல் 더보기
நிறைகள்
- ஆக்டிவேட்டட் கார்பன் அடங்கியது
- மூங்கில் சார்கோல் அடங்கியது
- விட்டமின் பி 3 கொண்டது
- தூசிகளைத் தவிர்த்து முகப்பொலிவை அதிகரிக்கிறத ௯
- கரும்புள்ளிகளை நீக்குகிறது
குறைகள்
- எதுவும் இல்லை
4. Mamaearth Ubtan 내추럴 세안 용 건성 피부용
வால்நட், அதிமதுரம், குங்குமப்பூ, கேரட் விதை எண்ணெய் மற்றும் மஞ்சளின் நற்குணங்கள் அடங்கியது. மூலிகைகள் மூலம் உருவானதால் சருமத்தின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுகிறது. இந்த பேஸ்வாஷ் மூலம் ஒவ்வொரு முறை முகம் கழுவும்போதும் உங்கள் அழகு அதிகரிக்கிறது என்றால் மிகையில்லை.
நிறைகள்
- அனைத்து சரும வகைகளுக்கும் ஏற்றது
- சரும நிபுணர்களால் அங்கீகரிக்கப்பட்டது
- ஒவ்வாமைகள் எதுவும் ஏற்படாது
- 더보기
- பேரபின், சல்பேட் இல்லை
- SLS, செயற்கை நிறம் மற்றும் செயற்கை மணம் இல்லை
- பயணத்திற்கு ஏற்றது
குறைகள்
- எதுவும் இல்லை
5. Garnier Skin Naturals 라이트 컴플리트 페이스 워시
공유하기 வெயிலால் பொலிவிழந்த சருமத்தை மீட்டு புதுப்பொலிவையும் ஒளிர்வையும் தருகிறது. யூஸு எலுமிச்சையின் நற்குணங்கள் உங்கள் சருமத்திற்கு மூன்று மடங்கு விட்டமின் சி வழங்குகிறது. 더보기 더보기
நிறைகள்
- அனைத்து சரும வகையினரும் பயன்படுத்தலாம்
- தினமும் பயன்படுத்த ஏதுவானது
- பேரபின் இல்லை
- அற்புதமான நறுமணம் கொண்டது
- பிசுபிசுப்பு அற்றது
குறைகள்
- எதுவும் இல்லை
6. 라크 미 블러쉬 앤 글로우 키위 프레시 니스 젤 페이스 워시
ஒவ்வொரு முறையும் பழங்களால் முகம் கழுவினால் உங்களுக்கு எத்தகைய புத்துணர்ச்சி கிடைக்குமோ அத்தகைய புத்துணர்ச்சிக்கு உத்திரவாதம் தருகிறது லக்மேயின் இந்த பேஸ்வாஷ். இதன் ஜெல் தன்மை சருமத்தின் ஆழம் வரயுரயுவயடவயடவமடல் 공유하기
நிறைகள்
- 100 개 சதவிகிதம் கிவி பழச்சாறு பயன்படுத்தப்பட்டுட்
- கிவி பழத்தின் ஆன்டி ஆக்சிடென்ட்கள் சரும முதுமையைக் கட்டுப்படுத்துகிறது
- இதனுடன் நுண்ணிய க்ளென்சிங் பீட்கள் இணைக்கப்பட்கள் இள்ளக்கப்பட்கள்
- ஜெல் தன்மை பழத்தின் புத்துணர்வை தருகிறது
குறைகள்
- எதுவும் இல்லை
7. 활성탄 구슬이 주입 된 WOW 활성탄
இதில் உள்ள ஆக்டிவேட்டட் சார்கோல் ஆனது சருமத்தின் நச்சுத்தன்மை, கிருமிகள், பேக்டீரியா, ரசாயனங்கள் போன்றவற்றை உடலில் இருந்து நீக்குகிறது. இதனால் பருக்கள் அற்ற பொலிவான முகட் உங்கள்ுறகள்ுறகள்க்குக்கருக்கள் அதிகப்படியான எண்ணெயை சருமத்தில் இருந்து நீக்குவதில் இது தனித்துவமானது.
நிறைகள்
- ஆக்டிவேட்டட் சார்கோல் அடங்கியது
- எண்ணெய்ப்பசை சருமத்தினருக்கு ஏற்றது
- அழுக்கு, பேக்டீரியா, சரும நச்சுக்களை நீக்குகிறகுகிறகபேக்டீரியா,
- இறந்த செல்களை மென்மையாகக் களைகிறது
- பருக்கள் மற்றும் அதன் வடுக்களை முற்றிலுமாகுமாக ற்
குறைகள்
- எதுவும் இல்லை
8. 라크 미 블러쉬 & 글로우 페이스 워시, 레몬 프레쉬
லக்மே நிறுவனத்தின் அடுத்த தயஷரிப்னு இந்இஇந்தஇந்தஇந்தஇந் பழங்களின் வரிசையில் இப்போது எலுமிச்சையின் நற்குணங்களை கொண்ட பேஸ்வாஷ் தயாரித்துள்ளது இந்த நிறுவனம். ஆன்டி ஆக்சிடென்ட்கள் இருப்பதால் சரயயமமமமமதமுதுுத்ுுத்
நிறைகள்
- கரும்புள்ளிகளை நீக்குகிறது
- எலுமிச்சையின் நற்குணம் அடங்கியது
- சருமத்தின் புத்துணர்வு நிலைக்கிறது
- தூசு மற்றும் மாசுக்களை மென்மையாக சுய்தம் சுத்தத் றும்
குறைகள்
- எதுவும் இல்லை
9. 니베아 세안제, 우유는 귀중한 사프란을 기쁘게합니다
더보기 சருமத்திற்கு தேவையான பால் புரதங்களை அளித்து சருமத்தின் மென்மையைத் தக்க வைக்கிறது. இதில் உள்ள குங்குமப்பூ முகத்திற்கு தேவையான பொலிவினைத் தந்து உங்கள் அழகை மேம்படுத்த உதவுகிறது.
நிறைகள்
- ஆண் பெண் இருவருக்குமானது
- சரும நிபுணர்களால் அங்கீகரிக்கப்பட்டது
- குங்குமப்பூ நிறத்தை அதிகரிக்கிறது
- பால் புரதம் மினுமினுப்பை வழங்குகிறது
- பிரகாசமான பொலிவு கிடைக்கப்பெறுகிறது
குறைகள்
- எதுவும் இல்லை
10. StBotanica 선 라이즈 페이셜 클렌저
இயற்கையான மூலிகை எண்ணெய்கள் அடங்கிய இந்த பேஸ்வாஷ் உங்கள் முகம் கழுவும் அனுபவத்தை உயரியதாக்குகிறது. க்ரீன் டீ, சந்தன எண்ணெய் வெள்ளரி எனப் பல்வேறு விதமான இயற்கைப்பொருள்கள் மாற்றம் மூலிகைகள் அடங்கியது. 더보기
நிறைகள்
- சந்தன எண்ணெய் உள்ளடக்கியது
- குங்குமப்பூவின் நற்குணம் கொண்டது
- ஆரஞ்சு பழத்தின் நன்மைகள் உள்ளது
- ஸ்ட்ரா பெரியின் நன்மைகள் அடங்கியது
- மஞ்சளின் நற்குணங்கள் கொண்டது
- வேம்பின் நன்மைகள் அடங்கியது
- கெடுதல் விளைவிக்கும் ரசாயனங்கள் இல்லை
- மென்மையான முகம் உங்கள் வசமாகும்
குறைகள்
- எதுவும் இல்லை
11. 히말라야 오일 클리어 레몬 페이스 워시
ஹிமாலயா நிறுவனத்தார் மக்களின் முகத்தைப் பராமரிப்பதற்கென்றே சில பேஸ்வாஷ் வகைகளை வெளியிட்டுள்ளனர். இந்திய சரும வகைகளுக்கு பொருந்துமாறு அவர்களின் தயாரிப்பு இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த பேஸ்வாஷ் எண்ணெய்ப்பசை சருமத்தினருக்கான ஒரு பேஸ்வாஷ்.
நிறைகள்
- 100 சதவிகிதம் மூலிகைகளால் ஆனது
- அதிகப்படியான எண்ணெய்ப்பசை தன்மையை நீக்குகிறுகியான
- எலுமிச்சையின் நற்குணங்கள் அடங்கியது
- தேன் உங்கள் முகப்பொலிவிற்கு உத்திரவாதம் அளிக்கில
- பயணத்திற்கு ஏற்றது
குறைகள்
- எதுவும் இல்லை
12. 히말라야 탄 제거 오렌지 페이스 워시
ஹிமாலயாவின் இந்த பேஸ்வாஷ் வெயிலால் ஏற்படும் சருமக்கருமையை நீக்குகிறது. சரும செல்களின் என்சைம்களுக்கு புத்துயிர் ஊட்டி இளமைத் தன்மையை தக்க வைக்கிறது. ஹ்யுமெக்டன்ட் சருமத்தின் ஈரப்பதத்தை நாள் முழுமைக்கும் லாக் செய்கிறது
நிறைகள்
- ஆரஞ்சின் நற்குணங்கள் அடங்கியது
- செல்களுக்கு புத்துயிர் ஊட்டுகிறது
- சருமத்தின் இளமையைத் தக்க வைக்கிறது
- இறந்த செல்களை மென்மையாக நீக்குகிறது
- மாசுக்கள் மற்றும் சரும நச்சுக்களைப் போக்குகிறது்
- சருமத் திசுக்களை ஆரோக்கியமாக்குகிறது
குறைகள்
- எதுவும் இல்லை
13. 플럼 그린 티 모공 클렌징 세안
எண்ணெய்ப்பசை சருமத்தினருக்கான மற்றுமொ்ரு வரமொ். மென்மையாக உங்கள் முகத்தில் உள்ள அழுக்குகளையும் இறந்த செல்களையும் நீக்குகிறது. சருமம் வறண்டு போகாமல் இருக்கச் செய்கிறது. மிக மிக மென்மையானது.
நிறைகள்
- புத்துணர்ச்சி தரும் மூலப்பொருள்கள்
- க்ரீன் டீயின் நன்மைகள் அடங்கியது
- க்ளைகோலிக் அமிலம் அடங்கியது
- சருமத்தின் பொலிவு அதிகரிக்கிறது
- சருமத்தின் இளமைத் தன்மை நீடிக்கிறது
குறைகள்
- எதுவுமில்லை
14. Lotus Herbals White Glow 액티브 스킨 화이트닝 및 오일 컨트롤 페이스 워시
எண்ணெய்ப்பசை சருமம் கொண்டவர்கள் அடிக்கடி முகம் கழுவியபடி இருக்க வேண்டி வரும். அதனால் தானோ என்னவோ அதிகப்படியான பேஸ்வாஷ் வகைகள் அவர்களுக்காகவே வெளியாகின்றன. 더보기 முகம் கழுவியபடியே ந 기계
நிறைகள்
- சருமத்தின் Ph அளவு சமன் செய்யப்படுகிறது
- க்ரீன் டீ மற்றும் ப்ளூ பெர்ரியின் நன்ஙுயத் அயள் அய்
- சருமத்தின் பொலிவை அதிகரிக்க செய்கிறது
- சரும நிறம் மேம்படுகிறது
- சருமம் ஒரே நிறமாக மாற உதவுகிறது
குறைகள்
- எதுவும் இல்லை
15. ST. D' VENCE 모로코 아르간 오일 및 생꿀 세안
ஆர்கன் ஆயில் மற்றும் ஆர்கானிக் தேன் இரண்டின் நற்குணங்களை தன்னுள்ளே கொண்டுள்ளது இந்த பேஸ்வாஷ். இதன் அழகிய பேக்கிங் இதன் உயர்ந்த ததத்தை எடுஎடுஎடுத்துஎட கெடுதல் விளைவிக்கும் ரசாயனங்கள் இல்லாமல் இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்டது என்பது இதன் சிறப்பம்சம்.
நிறைகள்
- மொரோக்கன் ஆர்கன் ஆயில், பச்சையான தேனினஙநன் நன்மோக்கன் ஆர்கன் ஆயில்
- கற்றாழை மற்றும் விட்டமின் ஈ எண்ணெய் உள்ளது
- செயற்கை நறுமணம் அல்லது நிறம் எதுவும் சேர் சேர்
- தேவையான ஈரபதமளித்து முகப்பொறவை அிகரிக்கிறதே
- சருமத்தின் அடி ஆழம் வரை சென்று வேலை செய்கிு
குறைகள்
- எதுவும் இல்லை
16. 뉴트로지나 오일 프리 여드름 세안
நியுட்ராஜினாவின் இந்த பேஸ்வாஷ் எண்ணெய்ப்பசை சருமத்தினருக்கான வரப்பிரசாதம் எனலாம். பருக்கள் நிறைந்த முகம் கொண்டவர்களுக்காகவே பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டது. சாலிசிலிக் அமிலம் அடங்கியதால் பருக்கள் ஏற்படும் துளைகள் கூட பரிசுத்தமடைகின்றன.
நிறைகள்
- ஆல்கஹால் இல்லை
- எண்ணெய் இல்லை
- சாலிசிலிக் அமிலம் அடங்கியது
- சரும நிபுணர்களால் அங்கீகரிக்கப்பட்டது
குறைகள்
- பேரபின் அடங்கியுள்ளது
17. 깨끗하고 맑은 포밍 세안
முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் சுரப்பை நீக்குவதற்காகவே உருவான தனிச்சிறப்பு பேஸ்வாஷ் இதுதான். 더보기 இறந்த செல்களை மென்மையான முறையில் நீக்கி எண்ணெய் சுரப்பைக் கட்டுப்படுத்துகிறது.
நிறைகள்
- அனைத்து சரும வகையினருக்கும் ஏற்றது
- மென்மையாக சுத்தம் செய்கிறது
- சென்சிடிவ் சருமத்தினருக்கு பாதுகாப்பானது
- தினமும் பயன்படுத்தலாம்
- சருமம் வறண்டு போகும் தன்மை இல்லை
குறைகள்
- பேரபின் இருக்கிறது
18. 아로마 매직 님과 티 트리 세안
더보기 பருக்கள் கொண்டவர்களுக்காகவே தனித்துவமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது.வேம்பு உங்கள் சரும அழுக்குகளை நீக்கி கிருமிகளைக் களைகிறது. இதில் உள்ள ரோஜா இதழ்கள் உங்கள் சருமத்தின் ஈரத்தன்மையைப் பாதுகாக்கிறது. விட்டமின்கள் உங்கள் தழும்புகள் மற்றும் கரும்புள்ளிகளை மறையச்செய்கின்றன.
நிறைகள்
- எண்ணெய்ப்பசை சருமத்தினருக்கு ஏற்றது
- பேரபின் இல்லை
- சோப் இல்லை
- ஆல்கஹால் இல்லை
- செயற்கை நறுமணம் இல்லை
- செயற்கை நிறம் சேர்க்கப்படவில்லை
- பயணத்திற்கு ஏற்றது
- பட்ஜெட் விலையில் கிடைக்கிறது
குறைகள்
- வறண்ட சருமத்தினர் இதனைப் பயன்படுத்த முத முருமத்தினர்
19. 히말라야 모이스춰 라이징 알로에 베라 페이스 워시
ஒவ்வொரு முறை முகம் கழுவும்போதும் ஹிமாலயாவின் பேஸ்வாஷ் தருகிறது கற்றாழையின் நற்குணங்கள். நாள் முழுதும் நீடித்திருக்கும் ஈரப்பதம் இதன் மற்றுமொரு சிறப்பம்சம். இதில் அடங்கி இருக்கும் வெள்ளரி உங்கள் முகத்தை வெப்பத்தில் இருந்து மீட்டு குளுமையாக வைத்திருக்கிறது.
நிறைகள்
- சாதாரண சருமம் முதல் வறண்ட சருமம் வரை ஏரை
- சென்சிடிவ் சருமத்திற்கு ஏற்றது
- சோப் இல்லை
- பேரபின் இல்லை
- பயணத்திற்கு ஏற்ற பேக்கேஜ் வடிவம்
- க்ருயல்ட்டி இல்லை
குறைகள்
- சருமத்தில் பரவ சிறிது நேரம் எடுக்கிறது
20. 라크 미 블러쉬 & 글로우 젤 페이스 워시
அற்புதமான முகப்பொலிவு பெற வேண்டும் என்றால் லக்மே நிறுவனத்தாரின் இந்த பேஸ்வாஷ் பயன்படுத்தலாம். 공유하기 ஸ்ட்ரா பெர 기계 மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட்கள் இந்தப் பழங்களுடன் சேருவது மென்மையான தூய்மையை உறுதி செய்கின்றன.
நிறைகள்
- சென்சிடிவ் சருமத்தினருக்கு ஏற்றது
- ஊட்டமளிக்கும் மூலப்பொருள்கள்
- பழங்களின் வாசனை
- எண்ணெய் சுரப்பைக் கட்டுப்படுத்துகிறது
- பேரபின் இல்லை
குறைகள்
- இயற்கை பொருள்களால் உருவாகவில்லை
21. 바이오 티크 바이오 허니 젤 리프레싱 포밍 페이스 워시
பயோடிக் மிகவும் அரிய வகை இயற்கைப் பொருள்கள் மூலம் இந்த பேஸ்வாஷைத் தயாரித்திருக்கிறது. அர்ஜுன மரத்தின் பட்டைகள், இயற்கையான தேனின் நற்குணம், காட்டு மஞ்சளின் நன்மைகள், யூபோர்பியா மரத்தின் சிறப்புகள் என தனிப்பட்ட தாவரங்கள் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.
நிறைகள்
- அனைத்து சரும வகையினருக்கும் ஏற்றது
- 100 சதவிகிதம் சோப் அற்றது
- சரும நிபுணர்களால் அங்கீகரிக்கப்பட்டது
- பேரபின் இல்லை
- க்ரூயல்டி இல்லை
குறைகள்
- அடர்த்தியான நறுமணம்
- சரும வறட்சி அதிகரிக்கலாம்
பேஸ்வாஷ் பயன்படுத்தும் முறை
நிறையப் பேர் அன்றாட விஷயங்களைப் பல சமயங்களில் தவறாக செய்வதால் அவர்களுக்குத் தேவையான பலன்கள் கிடைக்க தாமதம் ஏற்படுகின்றன. சரியான முறையில் பேஸ்வாஷ் செய்வது எப்ப்டப்ப்டப்ப்டப்ப்டி
- 더보기
- வேண்டிய அளவு பேஸ்வாஷ் க்ரீமை எடுக்கவும்
- அதனைக் கைகளில் தேய்த்து பின்னர் முகத்தில் வட்ட வடிவமாக மசாஜ் செய்யவும்
- வலுவாகத் தேய்க்கக் கூடாது. சருமம் தளர்ந்து விடும்.
- 30 நொடி முதல் ஒரு நிமிடம் வரை தேய்த்துக் ம்டுக்கடுக்கடுக்க்
- பின்னர் நீரை ஊற்றி முகம் கழுவி விடவும்
- அதன்பின்னர் மெல்லிய துணியால் முகத்தின் ஈ்ரத்த்ன் ஈரத்
முடிவாக
மேற்கண்ட பேஸ்வாஷ் கிரீம்களில் உங்கள் சரும வகைக்கு ஏற்ற பாதுகாப்பான பேஷ்வாஸினை பயன்படுத்தி அழகிய முகத்தோற்றத்தை பெறுங்கள். அழகான முகம் மட்டுமல்லாமல் அதன் ஆரோக்கியத்தையும் உறுதி செய்து கொள்ளுங்கள்.