차례:
- சிறந்த ஹேர் கலர் தயாரிப்புகள்
- 1. 로레알 파리 캐스팅 크림 글로스 헤어 컬러
- 2. Garnier Color Naturals 크림 헤어 컬러
- 3. 로레알 파리 엑설 런스 크림 헤어 컬러
- 4. 블런트 살롱 시크릿 하이 샤인 크림 헤어 컬러
- 5. 인더스 밸리 내추럴 데미지 프리 젤 헤어 컬러
- 6. Godrej Expert Rich Crème 헤어 컬러
- 7. Clairol Natural Instincts Crema Keratina 헤어 컬러 키트
- 8. Revlon Colorsilk 영구 헤어 컬러
- 9. Schwarzkopf 케라틴 헤어 컬러
- 10. 니샤 크림 퍼머넌트 헤어 컬러 우수한 품질
- சரியான ஹேர் கலரைத் தேர்ந்தெடுப்பது எப்படி
- ஹேர் கலரை பாதுகாப்பான முறையில் அப்ளை சடை செய்
- முடிவாக ..
முன்பெல்லாம் முதியவர்கள் மட்டுமே தலைக்கு நிறம் சேர்க்க விரும்பினார்கள். முதுமையை மறக்கவும் மறைக்கவும் அவர்கள் கறுப்பு நிற சாயங்களை அதிகம் தேர்ந்தெடுத்து பயன்படுத்தினார்கள். ஆனால் இப்போதோ இளைஞர் இளைஞி என்கிற பாகுபாடு இல்லாமல் தலைக்கு அவரவருக்குப் பிடித்த வண்ணங்களை சேர்த்து பார்ப்பவர் கண்களுக்கு பலவித அனுபவங்களைத் தருகின்றனர்.
தலைக்கு நிறம் சேர்ப்பது தவறான செயல் அல்ல. எப்போதும் ஒரே மாதிரியான தோற்றம் கூட சில சமயம் நமது தன்னம்பிக்கையை பாதித்து விடலாம். அதனால் எப்போதாவது நமது கூந்தலுக்கு சில நிறமாற்றங்களைச் செய்து நமது தோற்றத்தை மேலும் மேம்படுத்தலாம். சந்தையில் அதற்கென பல தயாரிப்புகள் வந்துவிட்வல்
வழக்கம் போல உங்களுக்கு அவற்றில் சிறந்த தரமான தயாரிப்புகளைத் தேர்ந்தெடுத்து இங்கே பட்டியலிட்டுள்ளேன். அவரவருக்குப் பிடித்த கூந்தல் வண்ணங்களைப் பாதுகாப்பான வகையில் மாற்றி உங்கள் தோற்றப் பொலிவை அதிகரித்துக் கொள்ளுங்கள்.
சிறந்த ஹேர் கலர் தயாரிப்புகள்
1. 로레알 파리 캐스팅 크림 글로스 헤어 컬러
ஒரு முறை பார்லர் சென்று ஹேர் கலர் செய்வதற்கு நாம் சில ஆயிரங்களை இழந்தாக வேண்டும். அப்படியே அவர்கள் கலர் செய்தாலும் பெரும்பாலும் 45 நாட்களுக்குள் ஆங்காங்கே கூந்தலின் அசல் நிறம் எட்டிப் பார்க்கும். அதற்குப் பதிலாக லோரியல் பாரிஸ் நிறுவனம் இந்த ஹேர் கலரை நமக்கு அறிமுகம் செய்துள்ளனர்.
நிறைகள்
- உங்கள் கூந்தலின் பளபளப்பு நான்கு மடங்கு கூடுகூடுகூ
- 28 முறை ஷாம்பூக்கள் செய்தாலும் நிறம் நீடிதீடித்திம்
- கண்டிஷனர் அடங்கி உள்ளது
- கூந்தலின் இயற்கை ஈரப்பதத்தை பாதிப்பதில்லை
- நரை அதிகம் உள்ளவர்களுக்கு உதவி செய்கிறது
- 더보기
- அமோனியா இல்லை
- 11 நிறங்களில் வெளிவருகிறது
குறைகள்
- எதுவும் இல்லை
2. Garnier Color Naturals 크림 헤어 컬러
அதிகமான க்ரீம் தன்மை உடைய இந்த ஹேர் கலர் உங்கள் கூந்தலின் பளபளப்பை பன்மடங்காக்குகிறது.
அதிக பட்சமாக இரண்டு மாதங்கள் வரை இதன் நிறறதிறம் 100 개 சதவிகிதம் உங்கள் வெள்ளை முடிகளை இல்லாறல் ஆக்கஇல்லுமல் ஆக்கள்ளை
நிறைகள்
- அமோனியா இல்லை
- விட்டமின்கள் அடங்கியது
- 더보기
- 30 நிமிடங்களில் பளபளக்கும் கூந்தலைப் பெற முடியுடியுல்
- தேர்ந்தெடுக்க வசதியாக 8 விதமான நிறங்கள் உள்ளனட
குறைகள்
- எதுவும் இல்லை
3. 로레알 파리 엑설 런스 크림 헤어 컬러
லோரியல் பாரிஸ் நிறுவனத்தாரின் மற்றுமொரு தயாரிப்பான மேற்கண்ட ஹேர் கலர் க்ரீம் தன்மையை அடித்தளமாகக் கொண்டுள்ளது. 더보기 இதன் அடுத்த தனி சிறப்பு என்னவென்றால் இது நிரந்தரமாக ஹேர் கலரிங் செய்யும் முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
நிறைகள்
- அமோனியா இல்லை
- மூன்று மடங்கு கூந்தல் பாதுகாப்பை உறுதி செதி செட
- க்ரீம் தன்மை கொண்டது
- மாதமொருமுறை பயன்படுத்த வேண்டியதில்லை
- நிரந்தரமான ஹேர் கலரிங் வெகு குறைவான வாலவயிலஈயிலவயிலரமான
- தேர்ந்தெடுக்க 9 வித நிறங்கள் உள்ளன
குறைகள்
- எதுவும் இல்லை
4. 블런트 살롱 시크릿 하이 샤인 크림 헤어 컬러
அமோனியா இல்லாத இந்த ஹேர் கலர் சந்தையில் மிக அதிகமாக விற்பனையாகும் ஹேர் கலர்களில் ஒன்றாகும். பார்லரில் பெறக் கூடிய அதே வகையான சில்கி கூந்தலை உங்களால் வீட்டிலேயே பெற முடியும். இந்த ஹேர் கலரானது 100 சதவிகிதம் வெண்மை முட்முட்களைகிளைகிளைகிளை
நிறைகள்
- பார்லரில் பல ஆயிரங்கள் செலவழித்துக் கிடைக்கும் அதே பொலிவு வீட்டிலும் கிடைக்கிறது
- சில்க் ப்ரோட்டீன் கொண்ட டானிக் உடன் வெளிவருகிறுகிறட்
- இரண்டு மாதம் வரை நிறம் நீடிக்கிறது
- வழக்கமான இரண்டு திரவக் கலவையோடு சில்க் ப்ரோட்டீன் டானிக் சேர்க்கப்படுகிறது
- உங்கள் கூந்தல் அலையலையான பளபளப்போுபோடு மின்மதல்
குறைகள்
- எதுவும் இல்லை
5. 인더스 밸리 내추럴 데미지 프리 젤 헤어 컬러
முற்றிலும் இயற்கைப் பொருள்களால் உருவான ஹேர் கலராக இண்டஸ் வேலி ஹேர் கலர் வெளியாகிறது. ஒரு சில ஹேர் கலர்களில் ப்ளீச் தன்மை சேர்ுேர்க்கப்சில்சில்ஹேர் அதனால் உபயோகிக்க ஆரம்பித்த சில மாதங்களில் உங்கள் இயற்கையான கருமையான முடிகளும் வெண்மையாகி விடும். ஆனால் இந்த ஹேர்கலரில் ப்ளீச் இல்லை என்பதால் இயற்கை நிறம் பாதுகாக்கப் படுகிறது.
நிறைகள்
- இயற்கைப் பொருள்களால் உருவானது
- ப்ளீச் இல்லை
- அமோனியா இல்லை
- அற்புதமான நறுமணம் கொண்டது
- பல நிற வகைகளில் வெளியாகிறது
- 25 நாடுகளில் ஏற்றுமதி செய்யப்படுகிறது
குறைகள்
- எதுவும் இல்லை
6. Godrej Expert Rich Crème 헤어 컬러
அதிகளவு மென்மையையும் அடர்த்தியான பளபளப்பையும் உங்கள் கூந்தலுக்குத் தருவதாக வாக்களிக்கிறது கோட்ரேஜ் நிறுவனம். கற்றாழை மற்றும் பால் புரதங்கள் இந்த ஹேர்கலரில் சேர்க்கப்பட்டிருப்பதால் உச்சந்தலையில் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது.
நிறைகள்
- அமோனியா இல்லை
- பால் புரதம் மற்றும் கற்றாழையின் நற்குணங்கள் குணங்கள்
- கிரீம் டெவெலப்பர் உடன் கண்டிஷனரும் சேர்ந்ததெ
- பலமுறை உபயோகிக்கும் பேக்கிங்கில் வெளிவருகிறது
- நான்கு வெவ்வேறு நிற வகைகளில் விற்பனையாகிறது
குறைகள்
- எதுவும் இல்லை
7. Clairol Natural Instincts Crema Keratina 헤어 컬러 키트
அடர்நிறக் கூந்தல் கொண்டவர்கள் மட்டுமே பயன்படுத்தக் கூடிய வகையில் மேற்கண்ட ஹேர் கலர் வெளிவருகிறது என்பது இதன் தனிச்சிறப்பு. 더보기 கெரட்டின் பாதுகாப்புடன் கூடிய ஹேர் கலர் என்பதால் நம்பிக்கையாகப் பயன்படுத்தலாம்.
நிறைகள்
- அமோனியா இல்லை
- கெரட்டின் கூந்தல் இழைகளைப் பாதுகாக்கிறது
- இரண்டு மடங்கு பளபளப்பைக் கொடுக்கிறது
- 6 வாரங்கள் வரை நீடிக்க் கூடியது
- தேங்காய் எண்ணெயின் நற்குணங்கள் அடங்கியது
குறைகள்
- எதுவும் இல்லை
8. Revlon Colorsilk 영구 헤어 컬러
கெரட்டின் மற்றும் சில்க் அமினோ அமிலங்கள் அடங்கிய ரெவ்லான் நிறுவனத்தாரின் இந்த ஹேர் கலர் விற்பனையில் சிறந்து விளங்குகிறது. க்ரீமி கண்டிஷனருடன் வெளிவரும் இந்த ஹேர் கலர் உங்கள் கூந்தலுக்கு முப்பரிமானத் தோற்றத்தின் துல்லியத்தை தருகிறது.
நிறைகள்
- அமோனியா இல்லை
- 3D தோற்றத்தின் துல்லியம்
- கண்டிஷனர் அடங்கியதால் கூந்தலின் பளபளப்றுுறு கூு
- அமெரிக்காவில் விற்பனையில் முதலாவது இடத்தடத்தைத்தைத்தைத்
குறைகள்
- எதுவும் இல்லை
9. Schwarzkopf 케라틴 헤어 컬러
கூந்தலின் வேர் வரைக்கும் நிறமாற்றம் செய்யும் இந்த ஹேர் கலர் நிச்சயம் உங்களுக்குப் பிடித்தமானதாக இருக்கும். காரணம் ஹேர் கலர் செய்வதால் ஏற்படும் முடி உதிர்வை 80 சதவிகிதம் இந்த ஹேர் கலர் கட்டுப்படுத்துகிறது.
நிறைகள்
- 100 சதவிகிதம் நரையை மறைக்கிறது
- கூந்தலின் வேர் வரை வேலை செய்கிறது
- கூந்தல் உதிர்வைத் தடுக்கிறது
- ஆழமான நிற வகைகள் கொண்டது
குறைகள்
- எதுவும் இல்லை
10. 니샤 크림 퍼머넌트 헤어 컬러 우수한 품질
மருதாணியின் நற்குணங்கள் அடங்கிய இந்த ஹேர் கலர் யாரும் எதிர்பார்க்காத விலையில் வெளிவருகிறது. நிரந்தரமான ஹேர் கலரை நீங்கள் வெகு குறைவான பணத்தில் வீட்டிலேயே செய்து கொள்ள முடியும். அவகேடோ மற்றும் சூரியகாந்திப் பூவின் நன்மைகள் கொண்டது என்பது இதன் கூடுதல் சிறப்பு.
நிறைகள்
- 더보기
- விலை மலிவானது
- நிரந்தரமான நிறமாற்றம் தரக் கூடியது
- 13 நிறங்களில் வெளிவருகிறது
- 100 சதவிகிதம் நரைமுடியைக் கருமையாக்குகிறது
குறைகள்
- எதுவும் இல்லை
சரியான ஹேர் கலரைத் தேர்ந்தெடுப்பது எப்படி
- 공유하기
- உங்கள் கூந்தலின் இயற்கை நிறத்தைக் காட்டிலும் ஒன்றிரண்டு ஷேட்கள் அதிகமாகவோ குறைவாகவோ இருக்குமாறு தேர்ந்தெடுங்கள்
- உங்கள் கருவிழிகளின் நிறத்திற்கு ஏற்றவாறு அல்லது பொருந்துமாறு தேர்ந்தெடுங்கள்
ஹேர் கலரை பாதுகாப்பான முறையில் அப்ளை சடை செய்
முதலில் அது உங்கள் சருமத்திற்கு ஒத்துக்க கொள்கிறதா என்பதை சரிபாருங்கள். இதற்கு 24 மணிநேரம் செலவாகும். உடலில் மறைவான இடத்தில லேசாக ஹேர் கலர் தயாரிப்பைத் தடவி 24 மணி நேரத்திற்கு அரிப்பு அல்லது அலர்ஜி இல்லை என்றால் மட்டுமே கீழ்கண்ட முறையைப் பின்பற்றுங்கள்.
- ஹேர் கலர் செய்யும்போது முகத்தில் எங்கும் படாமல் பார்த்துக் கொள்ளவும்
- கூந்தல் இழைகளுக்கு மட்டுமே நிறமாற்றம் தேவை என்பதால் ஸ்கால்ப்பில் லேசான தொடர்பு இருப்பதோடு விட்டு விடுங்கள்
- கைகளில் க்ளவுஸ் அணிந்து பின்னர் கலர் செய்யுங்கள்
- கொடுக்கப்பட்டுள்ள ஹேர் கலர் பாக்கெட்களில் குறிப்பிட்டபடி பொருள்களைச் சரியாகக் கலக்குங்கள்
- அதன்பின்னர் வகிடெடுத்து ப்ரஷ் மூலம் களயங்ளலர அரை்
- பேக்கெட்டில் கொடுக்கப்பட்டுள்ள நேரம் வரை காத்திருந்து பின்னர் கழுவி விடுங்கள்
- முடிந்தவரை நெற்றியில் விழாமல் தலையைப் பின்னால் சாய்த்து கழுவுங்கள்
முடிவாக..
அடிப்படையில் நான் இயற்கைவாதி. இயல்பே அழகு என்பதில் உறுதியானவள்தான். ஆனாலும் நாம் வேலை பார்க்கும் இடங்கள் மற்றும் பழகும் மனிதர்கள் மனதின் சௌகர்யத்திற்காக தலைக்கு நிறம் சேர்ப்பதில் தவறில்லை என்பேன். நமது தோற்றம்தான் அலுவலகத்தில் நமது இருப்பை உறுதி செய்கிறது என்றால் மிகையில்லை. ஆகவே அளவான முறையில் ஹேர் கலர் செய்வது சிறாசிறான