차례:
- முந்திரி பருப்பு தரும் ஆரோக்கிய நன்மைகள்
- 1. முந்திரி தரும் இதய ஆரோக்கியம்
- 2. முந்திரி புற்று நோயை தடுக்கிறது
- 3. முந்திரி பருப்பு உயர் ரத்தத்தை குறைக்கிறது
- 4. முந்திரி பருப்பு ஜீரணத்திற்கு துணை புரிகிறருுரிகிு
- 5. முந்திரி பருப்பு எலும்புக்கு தரும் நன்மைகள்
- 6. மூளைக்கு ஆரோக்கியம் தரும் முந்திரிப்பருப்பு
- 7. உடல் எடை குறைப்பிற்கு உதவும் முந்திரி
- 8. முந்திரிப்பருப்பு நீரிழிவு நோயைிறவிர்க்கசோ
- 9. முந்திரி பருப்பு ரத்த ஆரோக்கியத்தை பாதுகாதுகாதுகாப்
- 10. கர்ப்பிணிகளுக்கு நன்மை தரும் முந்திரி
- 11. பற்களுக்கும் ஈறுகளுக்கும் நன்மை பயக்குர் முந்தம்
- 12. பித்தப்பை கற்களை கரைக்கும் முந்திரி
- 13. முந்திரி பருப்பு உங்களை இளமையாக்கும்
- 14. சரும ஆரோக்கியத்திற்கு முந்திரி
- 15. கூந்தல் ஆரோக்கியத்திற்கு முந்திரி
- 100gm முந்திரியை உள்ள ஊட்டசத்து விகிதங்கள்
- முந்திரியை எவ்வாறு பயன்படுத்தலாம்
- முந்திரி பருப்பு வெண்ணெய்
- ரசமலாய்
- செய்முறை
- யாரெல்லாம் முந்திரியை தவிர்க்க வேண்டும்
- முந்திரியின் பக்க விளைவுகள்
- 16 ஆதாரங்கள்
முன்பெல்லாம் முந்திரி பருப்பு என்பதே பணக்காரர்கள் உணவு என்பது இப்போது மாறி இருக்கிறது. இப்போது கடைநிலை குடிமகன் வரை அனைவரும் சாப்பிட ஏதுவாக சிறு சிறு பாக்கெட்களில் வறுத்த முந்திரிகள் விற்பனை ஆகின்றன.
முந்திரிப்பருப்பை நாம் நொறுக்கு தீனியாக உண்ணலாம் அல்லது உணவுகளை சமைக்கும்போது அதில் இணைத்து கொள்ளலாம். சுவையிலும் குணத்திலும் உயர்தரமாக இருக்கும் முந்திரியை தினமும் சிறிதளவு எடுத்துக் கொள்வதால் ஏற்படும் நன்மைகளை இப்போது பார்க்கலாம்.
முந்திரி பருப்பு தரும் ஆரோக்கிய நன்மைகள்
முந்திரி பருப்பு என்பது Anacardium occidentale என்கிற மரத்தின் விதைகள் என்று சொல்லப்படுகிறது. இதன் பூர்விகம் பிரேசில் நாடு ஆகும். அந்த சின்ன சின்ன வெள்ளை விதைகள் நமது உடல் ஆரோக்கியத்தை எப்படி எல்லாம் பாதுகாக்கின்றன என்பதை விளக்கமாகவும் தெளிவாகவும் அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.
1. முந்திரி தரும் இதய ஆரோக்கியம்
மற்ற பருப்பு வகைகளான வால்நட், மற்றும் பாதாம் உடன் ஒப்பிடும்போது முந்திரி பருப்பு குறைவான கொலஸ்ட்ரால் அளவுகளை கொண்டுள்ளது (1). ஆனால் அதே சமயம் ஊட்டச்சத்து அதிக அளவில் இரல் இதே
முந்திரி பருப்பில் உள்ள பைடோஸேரால்ஸ், பினாலிக் காம்பவுண்ட்ஸ் மற்றும் ஓலிக் அமிலங்கள் இதயத்திற்கு மிக நன்மைகளை வழங்குகின்றன (2). அமெரிக்க ஆராய்ச்சி ஒன்று மிதமான அளவில் சில பருப்புகளை அன்றாடம் எடுத்துக் கொள்வதால் உங்கள் இதய ஆரோக்கியம் மேம்படும் என்கிறது.
முந்திரியை அன்றாடம் உண்பதால் அதில் உள்ள மோனோஅன்சேச்சுரேட்டட் மற்றும் பாலிஅன்சாச்சுரேடெட் கொழுப்பு அமிலங்கள் நீரிழிவினால் ஏற்படும் கார்டியோவாஸ்குலர் ரிஸ்க்கை குறைக்கிறது. முந்திரியை கலோரிகள் அதிகம் என்பதால் அதனை குறைந்த அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.
2. முந்திரி புற்று நோயை தடுக்கிறது
பொதுவாகவே அடிக்கடி எடுத்துக் கொள்ளும் பருப்புகளால் புற்று நோய் ஏற்படாமல் பாதுக்காக்க முடியும் என்கிறது மருத்துவம் (3). முந்திரியை ஆன்டி ஆக்சிடென்ட்கள் அறனம் இருக்கின்றன. மேலும் இதில் உடலுக்கு நன்மை தரும் நல்ல கொழுப்புக்கள் அடங்கி இருக்கின்றன.
முந்திரியை இருக்கும் இனோசிடால் மற்றும் அனகார்டிக் அமிலம் புற்று நோய்க்கு எதிராக போராடும் தன்மை பெற்றவை (4). மேலும் செல்களின் சுழற்சியை அதிகரிக்க செய்யும் தன்மை கொண்டது என்பதால் நமது வாழ்நாள் அதிகரிக்கும் தன்மை அதிகமாக உள்ளது.
3. முந்திரி பருப்பு உயர் ரத்தத்தை குறைக்கிறது
உயர் ரத்த அழுத்தத்தை குறைப்பதற்கு அவசியமான மக்னீசியம் முந்திரி பருப்பில் அதிகமாக இருக்கிறது (2). ஆசிய இந்தியர்கள் 12 பேரை வைத்து நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் முந்திரிப்பருப்பு உடலில் HDL அளவை அதிகரித்து சிஸ்டாலிக் ரத்த அழுத்தத்தை குறைப்பதாக நிரூபிக்கப்பட்டது (5).
மேலும் முந்திரியில் அமினோ அமிலங்னள் இருக்கின்ல் அதனை L-arginine என்று அழைப்பார்கள். அவை நைட்ரிக் ஆக்சைடின் முன்னோடிகள் என்பதால் ரத்த அழுத்தம் குறைய முந்திரி பருப்பு துணை புரிகிறது (6).
4. முந்திரி பருப்பு ஜீரணத்திற்கு துணை புரிகிறருுரிகிு
தினமும் சிறிதளவு முந்திரி பருப்பு சாப்பிடுவதன் மூலம் செரிமானம் போன்ற ஜீரண மண்டல செயல்கள் சிறப்பாக நடைபெறுகின்றன. முந்திரிப்பருப்பில் நார்ச்சத்து மிகுந்துள்துள்துள்து ஒலிக் அமிலம் மற்றும் பல்மிடிக் அமிலம் இவை இரண்டும் தான் உடலுக்கு தேவையான முக்கியமான இரண்டு நார்ச்சத்துக்கள். இவை முந்திரி பருப்பில் இருக்கின்றன. என்றாலும் அளவுக்கு அதிமாக எடுத்துக் கொண்டால் வயிறு பொருமல் அல்லது வாய்வு தொந்தரவுகளை ஏற்படுத்தலாம்.
5. முந்திரி பருப்பு எலும்புக்கு தரும் நன்மைகள்
ஏற்கனவே சொன்னபடி முந்திரிப்பருப்பில் மக்னீசியம் மற்றும் காப்பர் மிகுந்துள்ளது. காப்பர் உடலில் சேர்வதன் மூலம் கொலாஜன் உற்பத்தியை ஒழுங்குபடுத்துகிறது (7). இதனால் மூட்டு வலிகள் ஏற்படுவது குறைகிறது. எலும்புகள் வலிமை அடைகின்றன. ஆகவே எலும்பு வலிமை பெற சில முந்திரிப்பருப்புகளை எடுத்துக் கொள்ளலாம்.
6. மூளைக்கு ஆரோக்கியம் தரும் முந்திரிப்பருப்பு
உடலில் மக்னீசியத்தின் அளவு குறைவாக இருந்தால் கால்சியம் ரத்த நாளங்களுக்குள் செல்வதால் ரத்த நாளங்கள் சுருங்க ஆரம்பிக்கும். 더보기
முந்திரி பருப்பு சாப்பிடுவதால் நரம்புகளின் செல்களுக்குள் கால்சியம் நுழைவதை அதில் உள்ள மக்னீசியம் தடுக்கிறது. கூடவே ரத்த நாளங்களை மற்றும் தசைகளை ரிலாக்ஸ் செய்ய வைக்கவம் மக்னீசயம் உதவி செய்கிறது (8).
7. உடல் எடை குறைப்பிற்கு உதவும் முந்திரி
அளவான முறையில் முந்திரிப்பருப்பை சாப்பிடுவதால் உடல் எடை குறைவதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. இதற்கான ஆய்வில் ஐம்பதாயிரம் பெண்கள் எட்டு வருடங்களாக பயன்படுத்தப்பட்டனர். அவர்களது டயட்டில் முந்திரி சேர்க்கப்படுவதால் அவர்கள் உடல் எடை குறைவதாக ஆய்வுகள் நிரூபிக்கின்றன (9).
மேலும் முந்திரியில் உள்ள நார்ச்சத்துக்கள் நீங்கள் அதனை நொறுக்கு தீனியாக உண்ணும்போது உங்கள் வயிறு நிறையும் உணர்வை கொடுக்கிறது. அதனால் நீங்கள் மேலும் அதிகமாக உணவு உண்ணாமல் உங்களை எடை அதிகரித்தலில் இருந்து காப்பாற்றுகிறது (10).
8. முந்திரிப்பருப்பு நீரிழிவு நோயைிறவிர்க்கசோ
அதிக அளவு கலோரிகளை கொண்டிருந்தாலும் முந்திரி பருப்பு என்பது நீரிழிவு நோய் பாதிப்பில் இருந்து நம்மை காப்பதாக சொல்கிறது ஆய்வு. நீண்ட காலமாக முந்திரி பருப்பை உணவாக சேர்த்து வருபவர்களுக்கு டைப் 2 நீரிழிவு நோயின் தாக்கம் குறைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன (11). எப்படி இருந்தாலும் ஒருநாளைக்கு 4 அல்லது 5 முந்திரிக்கு மேல் சாப்பிட கூடாது.
மேலும் முந்திரி பருப்பில் உள்ள பாலிபினால்கள் வயிற்றின் மைக்ரோபியம்களை அதிகரித்து டைப் 2 நீரிழிவு தாக்கம் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்கிறது (12).
9. முந்திரி பருப்பு ரத்த ஆரோக்கியத்தை பாதுகாதுகாதுகாப்
முந்திரி பருப்பில் இரும்பு சத்து மற்றும் காப்பர் சத்துக்கள் இருக்கின்றன. இது உடலின் ரத்த சுற்று உறுப்புகளை பாதுாதுகாதுான். அனீமியா போன்ற ரத்த சோகைகளுக்கு இரும்பு சத்து குறைபாடுகள் காரணமாக இருக்கின்றன. அதனால் அப்படிப்பட்டவர்கள் தினமும் முந்திரியை எடுத்துக் கொள்வது நல்ல பலன் தரும்.
10. கர்ப்பிணிகளுக்கு நன்மை தரும் முந்திரி
தாய்மை அடையும் தருணங்களில் பெண்களுக்கு வேண்டிய அத்யாவசிய சத்துக்களை அள்ளித் தருகிறது முந்திரி பருப்பு. கர்ப்பமான நேரத்தில் தாய்க்கும் குழந்தைக்கும் தேவையான ஊட்டச்சத்தை அளிப்பதில் பேருதவி புரிகிறது முந்திரி பருப்பு. முக்கியமான முதல் மூன்று மாத கால கர்ப்பத்தில் முந்திரியை தினமும் எடுத்துக் கொள்வது கர்ப்பத்தை வலிமடைய செய்யும்.
11. பற்களுக்கும் ஈறுகளுக்கும் நன்மை பயக்குர் முந்தம்
முந்திரி பருப்பை சாப்பிடுவதால் நமது உடலின் ஒவ்வொரு உறுப்புகளும் பலன் அடைகின்றன. உதாரணமாக முந்திரியை நன்கு மென்றம்உண்லழண்பதாயழ் இதனால் பற்களை கெடுக்கும் பற்குழிகளை உருவாக்கும் பேக்டீரியாக்கள் சமநிலைப்படுத்தப்படுகிறது. மேலும் முந்திரி பருப்புகளை மெல்வதப்ஈறய் ஈறு்ஈறு் ஈறு்
12. பித்தப்பை கற்களை கரைக்கும் முந்திரி
அடிக்கடி பருப்பு வகைகளை எடுத்துக் கொள்வதன் மூலம் பித்தப்பை கற்கள் உருவாவதை தவிர்க்க முடியும். பித்தப்பை கற்கள் என்பது அதீத கொழுப்பு மற்றும் மினரல்கள் அங்கேயே தங்கி விடுவதால் ஏற்படுகிறது. முந்திரி பருப்பு குறைந்த அளவு கொலஸ்ட்ரால் கொண்டது என்பதால் பித்தப்பை கற்களை உருவாக்கும் கொழுப்புகளை கரைக்க இது உதவுகிறது. அதனால் பித்தப்பை கற்கள் உருவாகாமல் னடுக்கபனக்கப்னத் ஆனாலும் இதற்கான நிரூபணம் எதுவும் இரு்இது்வருவரு்
ஆனால் ஹார்வர்ட் மருத்துவ பள்ளியில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் ஒரு வாரத்துக்கு 1 அவுன்ஸ் நட்ஸ் எடுத்துக் கொள்ளும் பெண்களை விட வாரத்துக்கு ஐந்து அவுன்ஸ் வரை நட்ஸ் எடுத்துக் கொள்ளும் பெண்கள் 담낭 சிகிச்சையில் இருந்து தப்புவதாக கூறப்படுகிறது (14).
13. முந்திரி பருப்பு உங்களை இளமையாக்கும்
முந்திரி பருப்பில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட் தன்மைகள் உங்கள் உடலை என்றும் இளமையாக வைத்திருக்க உதவி செய்கிறது. முந்திரியை உள்ள டோக்கோபெரால்ஸ் அப்படியான ஆன்டி ஆக்சிடென்ட் தன்மையை கொண்டிருக்கிறது (15).
உடலில் ஆக்சிடேடிவ் அழுத்தங்கள் மூலம் ஏற்படும் செல் சிதைவுகளை டோக்கோபெரால் தடுக்கிறது. பிரீ ரேடிகள்களை அழித்து நம்மை முதுமரயகிடரயகிடரயகிடரயட்ஈயடஈயடரயட்
14. சரும ஆரோக்கியத்திற்கு முந்திரி
முந்திரி பருப்பு நமது அழகை பத்திரமாக பாதுகாப்பதில் உதவி செய்கிறது. முந்திரி பருப்பில் மக்னீசியம், ஆன்டி ஆக்சிடன்ட், காப்பர் செலினியம் போன்ற பல சத்துக்கள் இருப்பதால் நமது அழகை முந்திரி பேணுகிறது.
நமது சருமத்திற்கு கெடுதல் விளைவிக்கும் ரசாயனங்களை அழித்து பாதிக்கப்பட்ட திசுக்களை குணப்படுத்துவதில் உதவி செய்கிறது முந்திரி. காப்பர் உடலில் எலாஸ்டின் மற்றும் கொலாஜனை அனை அனை கொலாஜன் உங்கள் சருமத்தின் மிருது தன்றபாகு்றயை்றயை்ையை உங்கள் தளர்வடையாமல் காக்கிறது. அதனால் தினமும் முந்திரி சாப்பிடுவதஅல் அழ்அ்ழ்அ்
15. கூந்தல் ஆரோக்கியத்திற்கு முந்திரி
முந்திரிப்பருப்பில் உள்ள மக்னீசியம், ஆன்டி ஆக்சிடன்ட், காப்பர் செலினியம் போன்ற பல சத்துக்கள் நமது கூந்தல் ஆரோக்கியத்தை காப்பாற்ற உதவி செய்கிறது.
கொலாஜென் உற்பத்தியை அதிகரிக்க செய்வதன் மூலம் மினுமினுப்பான மற்றும் மிருதுவான கூந்தலை நீங்கள் பெற முடியும். அதற்கு முந்திரியை உள்ள காப்பர் சத்து அதெயதெஅதிக
100gm முந்திரியை உள்ள ஊட்டசத்து விகிதங்கள்
ஊட்டச்சத்து | அலகு | எவ்வளவு |
---|---|---|
தண்ணீர் | கிராம் | 5.9 |
எனெர்ஜி | கிலோ கலோரி | 785 |
புரதம் | கிராம் | 24 |
கார்போஹைட்ரேட் | கிராம் | 41 |
நார்ச்சத்து | கிராம் | 1.3 |
கால்சியம் | கிராம் | 53 |
இரும்புச்சத்து | கிராம் | 5.3 |
மெக்னீசியம் | கிராம் | 0.28 |
பாஸ்பரஸ் | கிராம் | 52.2 |
அன்சாச்சுரேடெட் ஒலிக் | கிராம் | 36.8 |
அன்சாச்சுரேடெட் லினோலிக் | கிராம் | 10.2 |
தயாமின் | கிராம் | 0.63 |
ரைபோபிளேவின் | கிராம் | 0.19 |
வைட்டமின் K | மில்லிகிராம் | 650 |
முந்திரியை எவ்வாறு பயன்படுத்தலாம்
더보기 பச்சையாகவோ வறுத்து அதனுடன் மிளகு மற்றும் உப்பு சேர்த்து உண்ணலாம்.
ஒரு சில இடங்களில் முந்திரி பருப்பின் முழு நன்மையையும் பெற முந்திரி பாலையும் பருகுகிறார்கள். அதில் முந்திரியை தேவையான நீருடன் அரைத்து அதன் பாலை வடிகட்டி அருந்துவது ஒரு வகை.
உயர்ந்த சுவைக்காக முந்திரியை அரைத்து அதில் வரும் வெண்ணெயை பயன்படுத்துகின்றன. முந்திரியில் உள்ள விட்டமின்கள் மினரல்கள் மற்றும் தேவையான கொழுப்பு அமிலங்கள் உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது என்பதால் முந்திரியை நீங்கள் எந்த வகையில் வேண்டுமானாலும் உண்ணலாம்.
முந்திரி பருப்பு வெண்ணெய்
இந்த முந்திரி பருப்பு வெண்ணெய்யை நீங்கள் ங்கள்
தேவையான பொருள்கள்
- முந்திரி பருப்பு 2 கப் அளவு
- தேங்காய் எண்ணெய் 1 ஸ்பூன் அளவு
- உப்பு 1/2 ஸ்பூன் அளவு
செய்முறை
- ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய்யில் முந்திரியை மிதமான சூட்டில் நன்றாக வறுக்கவும்.
- 10 நிமிடம் எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் உப்பை சேர்க்க வேண்டும்.
- அதன் பின்னர் வறுத்த முந்திரியை ஆற விடுங்கள்.
- ஆற வைத்த முந்திரியை உங்கள் மிக்ஸரில் போட்டு சுற்றவும்.நன்கு வெண்ணெய் போல மாறும் வரை மிக்சியில் சுழற்றவும்.
உங்கள் தேவைக்கேற்ப தேன் அல்லது வெனிலா ச்செஎ்செஎ்
ரசமலாய்
இது பால் விரும்பிகளுக்கு மிகப்பிடித்தமான உணவு
ரசமலாய் செய்ய தேவையான பொருள்கள்
- கெட்டியான பால் 1 லி
- சர்க்கரை 1/4 கப்
- பாதாம் 1 ஸ்பூன்
- பிஸ்தா 1 ஸ்பூன்
- முந்திரி பருப்பு 4 개 ஸ்பூன்
- குங்குமப்பூ சிறிதளவு
செய்முறை
ஒரு லிட்டர் பாலை (கெட்டியான பால்) ்றல்ா்டயா்டரா்டராக ம்ாக டல் அதில் உடைத்து வைத்திருக்கும் பாதாம் மற்றும் பிஸ்தா மற்றும் 2 ஸ்பூன் முந்திரிப்பருப்பை சேர்க்கவும். 2 ஸ்பூன் முந்திரிப்பருப்பை அரைத்து பாும் வில் வில் அதனுடன் குங்கும பூ சேர்க்கவும்.
பின்னர் சிம்மில் கொதிக்க விடவும். அவ்வப்போது உருவாகும் பால் ஆடைகளை உள்ளே ள்ளே த்து ஓரளவு நீர் கெட்டி பதம் வந்த உடன் இறக்கி விடவீர்
சுவையான ரசமலாய் தயார். இதனை உங்கள் பிரீஸரில் வைத்து பரிமாறலாம்.
யாரெல்லாம் முந்திரியை தவிர்க்க வேண்டும்
더보기 ஒவ்வாமை தொந்தரவு உள்ளவர்கள் மருத்துவரின் உதவியுடன் முந்திரிப்பருப்பை எடுக்கலாம்.
பதப்படுத்தப்படாத முந்திரிகள் பாக்கெட்களாக வரும்போது முந்திரியின் ஓடுகளை நீக்கி விட்ட பின்புதான் உணவாக எடுக்க வேண்டும். அந்த ஓட்டில் நச்சு பொருள்கள் இருக்கிறது. அதனால் அதனை நீக்கிய பின்னரே சாப்பிட வேண்டுல்.
முந்திரியின் பக்க விளைவுகள்
முந்திரியை அளவுக்கு அதிகம் சாப்பிட கூடாது. ஒரு நாளைக்கு 4 அல்லது 5 என்கிற அளவே சரியானது. அதிலும் குறிப்பிட்ட உடல் பிரச்னைகள் உள்ளவர்கள் முந்திரிப்பருப்பை சாப்பிடும்போது சில பாதிப்புகள் ஏற்படலாம்.
- சிறுநீரக கல் பாதிப்பு கொண்டவர்கள் முந்திரிப்பருப்பை கவனமாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் அதிக அளவு ஆக்ஸலேட்கள் இருப்பதால் அளவுக்கு அதிகமாக சாப்பிடும்போது ஆக்ஸலேட்கள் கேல்சியம் உடலால் உறிஞ்சப்படுவதை தடுத்து சிறுநீரக கற்களை அதிகரிக்கும்.
- சில பருப்பு வகை அலர்ஜி இருப்பவர்கள் முந்திரி சாப்பிட்டால் குமட்டல், வாந்தி, வயிற்று வலி, விழுங்க முடியாமல் சிரமப்படுதல் போன்ற பக்கவிளைவுகள் ஏற்படலாம்.
- முந்திரி பருப்பு பக்கவிளைவுகள் உச்சக்கட்டம் என்ன என்றால் தொண்டை வீங்குதல், மூச்சு விடுதலில் சிரமம், மயக்கம் போன்ற பக்க விளைவுகள் ஏற்படலாம்.
- முந்திரி பருப்பு சாப்பிடுவதால் ஒருசிலருக்கு சருமத்தில் அரிப்பு மற்றும் எரிச்சல் ஏற்பட கூடும். முந்திரி ஓட்டின் நச்சு தன்மை இந்த வகையான பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.
- முந்திரி அலர்ஜி இருப்பவர்கள் சில சமயங்களில் இருமல், வாந்தி மற்றும் வயிற்று போக்கு போன்ற அறிகுறிகளுக்கு ஆளாகலாம்.
இறுதியாக
முந்திரி பருப்பு என்பது முழுமையாக ஆன்டி ஆக்சிடென்ட்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்தது. இதில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கெட்ட கொட கொலஸ்ம் அதனால் உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக பாதுகாக்கிமாகுகாக்கித்தை
முந்திரி பருப்பை நீங்கள் உணவில் அளவாக சேர்ப்பதன் மூலம் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் உடல் எடை குறைதல் போன்ற பல விஷயங்களை நீங்கள் அனுபவிக்க முடியும்.
அளவுக்கு அதிகமாக அமிர்தம் எடுத்துக் கொண்டாலும் அது விஷம் ஆகலாம் என்கிற கூற்றுப்படி முந்திரிப்பருப்பினை உங்கள் அன்றாட உணவில் அளவாக சேருங்கள். ஆரோக்கியமாக வாழுங்கள்.
16 ஆதாரங்கள்
ஸ்டைல்க்ரேஸ் எப்போதும் தன்னுடைய கட்டுரைகளை தகுந்த ஆதாரங்களுடன் சமர்ப்பிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறது. 공유하기 இந்த கட்டுரையின் உண்மைத்தன்மைக்கான 16 ஆதாரங்களும் அதன் இணைய இணைப்புகளும் இங்கே கொடுக்கப்பட்டிருக்கின்றன.- 견과류 섭취의 건강상의 이점
www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC3257681/
- FoodData Central
fdc.nal.usda.gov/fdc-app.html#/food-details/170162/nutrients
- 견과류 섭취와 암 및 제 2 형 당뇨병 위험: 체계적인 검토 및 메타 분석
www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC3257681/
- 캐슈 (Anacardium Occidentale) 제품에서 알킬 페놀의 특성 분석 및 항산화 능력 분석
pubmed.ncbi.nlm.nih.gov/16095792/
- 견과류 섭취의 건강상의 이점
www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC3257681/
- 혈관 건강을위한 아미노산, 아르 기나 제 및 산화 질소
pubmed.ncbi.nlm.nih.gov/16445692/
- 뼈 강화를위한 미세 요소: 마지막이지만 최소한
www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC5318168/
- 미엘린을위한 지질 만들기
www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC5990396/
- 여성의 견과 섭취, 장기 체중 변화 및 비만 위험에 대한 전향 적 연구 1,2,3,4
www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC2683001/
- 견과류 및 인체 건강 결과: 체계적인 검토
www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC5748761/
- 캐슈 나무 (Anacardium Occidentale) 견과의 하이드로 에탄올 추출물 및 그 주성분 인 아나 카드 산은 C2C12 근육 세포에서 포도당 흡수를 촉진합니다
pubmed.ncbi.nlm.nih.gov/20603833/
- 인슐린 저항성 및 심혈관 위험 요인에 대한 견과류 섭취의 이점: 여러 잠재적 작용 메커니즘
www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC5707743/
- 아연 및 면역 기능: 감염에 대한 내성 변경의 생물학적 기반
pubmed.ncbi.nlm.nih.gov/9701160/
- 빈번한 견과류 섭취와 여성의 담낭 절제술 위험 감소
pubmed.ncbi.nlm.nih.gov/15213031/
- 알파-토코페롤: 항산화 그 이상
www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC2672149/
- 구리와 엘라스틴과 콜라겐 합성
pubmed.ncbi.nlm.nih.gov/6110524/